7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடையும் நிலையில் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
8-வது ஊதியக் குழுவின் செயல்பாட்டில் மேலும் தாமதங்கள் ஏற்படுவதால், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 2026 ஜனவரி-ஜூன் மாதங்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தில் (DR) கணிசமான உயர்வை எதிர்பார்த்துள்ளனர். READ MORE CLICK HERE