பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2025
திருக்குறள்
குறள் 460:
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.
விளக்க உரை:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை- PDF FILE CLICK HERE









