DA Hike Latest News: மத்திய அரசு அக்டோபர் 1 ஆம் தேதி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியது. ஜூலை-டிசம்பர் 2025 காலத்திற்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்தது. அரசாங்கம் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3% அதிகரித்தது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்ந்துள்ளது. READ MORE CLICK HERE