அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்; தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித்துறை அறிவுறுத்தல்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. READ MORE CLICK HERE