காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி, 'ஒரு நாள் தலைமையாசிரியர்' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த திட்டம் மாணவ மாணவியரின் தன்னம்பிக்கையையும், தலைமை பண்பையும் அதிகரிக்க உதவு வதாக, பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார். READ MORE CLICK HERE