தமிழ்நாடு
ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( Trust Examination ) 2025-2026- ஆம்
கல்வியாண்டிற்கான தேர்வு விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம்
செய்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்
செயல்முறைகள்.
DGE - Trust Exam Notification - Download here








