2025–26
கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ்
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில்
நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன்
அறிவித்துள்ளார்.
READ MORE CLICK HERE








