🦋 கலைத் திருவிழா 2026-27 போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான தெளிவான விளக்கம்.
https://youtu.be/G8i1QAVY_5c?si=OiS88QWoROxq-bvk
குறிப்பு :
சென்ற வருட வழிமுறை போன்றே இந்த வருடமும் அதே வழிமுறையை பின்பற்றி பதிவேற்றம் செய்யலாம்








