வீரகேரளம்புதூர்: தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் சத்தம் போட்டதாகக் கூறி 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஆசிரியை கம்பால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல மாணவர்களுக்குக் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். READ MORE CLICK HERE








