பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விவரம்!!! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 26 February 2015

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விவரம்!!!

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.
1.ஆசிரியர் வருகைப்
பதிவேடு
2.மாணவர் வருகைப்
பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல்
பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள்
தொகுப்பு
5.பதிவுத்தாட்கள்
உண்மை நகல்
6.அளவைப் பதிவேட
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு

9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப்
பதிவேடு (school profile
12.ஊதியப்பட்டியல்
பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல்
பதிவேடு
14.மதிப்பெண் பதிவேட
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர
அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேட
19.சிறுபான்மை மொழி பேசுவோர்
பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச்
சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப்
பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப்
பதிவேடு
24.தலைமையாசிரியர்
கூட்ட விவரப்
பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ
விடுப்பு மற்றும் ஈட்டிய
விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர்
கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர்
ஊக்கத்தொகை வழங்கும்
பதிவேடு
29.வாசிப்புத்திறன்
பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி,
வானொலி வகுப்புப்
பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள்
இருப்புப்
பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப்
பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்வி
க்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க்
கூட்டப்பதிவேடு
37.அன்னையர்
குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக்
குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப்
பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான
பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work
done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய
பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால
அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ்
பதிவேடு
45.பள்ளி சுகாதாரக்
குழு பதிவேடு (school
health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப்
பதிவேடு
47.S.S.A வரவு செலவுப்
பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும்
பராமரிப்பு மான்யம்
வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர்
பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
1.விலையில்லா பாடநூல்கள்
வழங்கிய
பதிவேடு
2.விலையில்லா நோட்டுப்
புத்தகங்கள்
வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய
பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய
பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம்
பயனடைவோர்
பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய
பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர்
பதிவேடு
8.விலையில்லா வண்ணப்
பென்சில்கள்
வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித
உபகரணப்
பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல்
வரைபட நூல்
வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய்
தந்தையரை இழந்த
குழந்தைக்கு கல்விஉதவித்தொகை
பதிவேடு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H