அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாகபெண்களுக்கு முடி கொட்டுகிறதா?
அப்படி எனில் உங்கள் இரத்தத்தில்கொலஸ்டிரால்அதிகரித்து வருகிறது என்று அர்த்தம்.உடனடியாக இரத்தபரிசோதனை செய்து கொலஸ்டிரால்
அளவைப் பாருங்கள்.கொலஸ்டிரால் இருக்கிறது என்றால்உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள்.வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாஅளவுடன் முட்டை சாப்பிடலாம்.ஆனால், நெய்,வெண்ணெய்முதலியவற்றை முற்றிலும்தவிர்க்கவும். பெண்கள்தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்தஇளம் பெண்களைவிட வயதானபெண்கள் உடற்பயிற்சி செய்வது,ஓடுவது ஆகியவற்றில்ஈடுபடுவதால்இவர்களுக்கு எல்.டி.எல். என்றகெடுதலான கொலஸ்டிரால் இல்லை.மாறாக, நல்ல கொலஸ்டிராலானஹெச்.டி.எல். கொலாஸ்டிரால்சரியான அளவில் இருக்கிறது.இதனால் இதயநோய் அபாயம்இன்றி நலமாக இருக்கிறார்கள்.அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்லகொலாஸ்டிராலான HDLன்அளவு குறைகிறது. எனவே,ஆண்களும் பெண்களும் வைட்டமின்E-400 சர்வதேச அலகு சாப்பிடவும்.
அளவில் இருந்தால் இதய நோய்கள்தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக
இருக்கும். 200-லிருந்து 239வரை கொழுப்பின்அளவு இருக்கும்பட்சத்தில்
இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள்உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.
240-க்கும் மேலாக இருந்தால்இவர்களுக்கு இதய நோய்க்கான
ஆபத்து அதிகமாகும்.உயர் அடர்வு கொழுப்பு 40-க்கும்
குறைவாக இருந்தாலும்ஆபத்து ஆகும்.பெண்களை பொருத்தவரை 50-க்கும்
குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும்.குறை அடர்வு கொழுப்பு 100க்குள்
இருக்கலாம். 100 லிருந்து 129வரை பரவாயில்லை. 130 லிருந்து 159
வரை அதிகமாகும். 160லிருந்து 189வரை இருந்தால் மிக அதிகமாகும்.
190க்கும் மேல் இருந்தால் மிக மிகஅதிகமாகும். இது இதய நோய்க்கான
ஆபத்தை அதிகப்படுத்தும்.ட்ரை இளிசரைடுகள் 150க்குள் இருக்கலாம். 199 வரை கொஞ்சம்அதிகமாகும். 200லிருந்து 499வரை இருந்தால் அதிகமாகும்.
500க்கும் மேலிருந்தால் மிக அதிகமாகும்.கொழுப்பை குறைக்கும் உணவுகள்:
கொழுப்பில் கொழுப்பு கரையும்என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ளகெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.
உணவில் அதிகமாகஇஞ்சியை சேர்க்க வேண்டும்.
கொழுப்பை குறைக்கிறது. உணவில்முக்கியமாககடலை எண்ணையை பயன்படுத்தவேண்டும்.
செய்கிறது.
பயன்படுகிறது.
உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும்.சில தானிய உணவுகளில்கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம்(Psyllium) என்ற நார்ப்பொருள்
இருக்கிறது. எனவே, கம்பு,கேழ்வரகு, சோளம்முதலியவற்றையும்
அவ்வப்போது காலைப் பலகாரமாகசேர்க்கவும். இதில் உள்ள
நார்ப்பொருள்களும்கொலாஸ்டிராலைக் கரைக்கும்.சோயாபால் தினமும் அருந்தவும்.இல்லை எனில்மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி ச
உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச்
சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.
எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின்
பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்றஅமிலம் மீனில் கிடைக்கிறது.
எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100கிராம் மீனையும் உணவில்
சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் ண்ணெய் கேப்சூல்
இரண்டு சாப்பிடலாம்.தேங்காய் எண்ணெய், பாம்ஆயில்முதலியவற்றில் சமையல்செய்யக்கூடாது.தினமும் பத்து டம்ளர் தண்ணீர்
அருந்தவும். இத்துடன் தனியாவைத்தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய
பிறகு வடிகட்டி அருந்தவும்.தினமும் மாதுளம்பழம்சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல்பார்த்துக் கொள்ளும்.
உடல் பருமனாவதைத் தடுக்கும்முயற்சியில் கவனத்தைச்
செலுத்தினால் எல்லா நோய்களும்குணமாக ஆரம்பித்துவிடும்.








