ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Wednesday, 11 September 2019

ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு :

5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்கள் வீடு முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் திருத்துறைபூண்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. Thanks for shareing this helpfull info.i thinks"keyword"vs search quearies is really diffrent.if you need any shoping related information.
    where many types of product reviews can be seen, my website name is Dream Shopping Corner

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad