அரசு பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்கஊதியம் பெற தகுதியுடைய மேற்படிப்பான எம்.எட் உடன் எம்.பில்,பி.ஹெச்டி பட்டங்களை சேர்க்க பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது:
B.T ASST M.Phill,P.hd INCENTIVE G.O NO 18 DATE 18.01.2013
அரசாணை (1டி )எண் 18 நாள் 18.01.2013
பொங்கல் போனஸ் 2013 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவிப்பு :
*
பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.GO 270
*
பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
*
நபார்டு திட்டம் 11ன் கீழ் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 260கோடி செலவில் அறிவியல் ஆய்வகங்கள் ,வகுப்பறைகள் ,குடிநீர் வசதி ,கழிப்பிடங்கள் மற்றும் சுற்றுசுவர் அமைத்தல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .
பயனடையும் பள்ளிகள் விபரம் -அரசாணை எண் 290
*
மாண்புமிகு தமிழாக முதல்வர் அவர்கள் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூபாய் 2000த்தில் இருந்து 5000மாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார் .
*
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
DOWNLOAD GO
2.ENGLISH
*
*
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...