அண்ணாமலைப் பல்கலை: மார்ச் 25ல் தேர்வு முடிவுகள் வெளியீடு:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி
மையத்தில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ம்
தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள்
நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in,
www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரியில்
பார்த்து தெரிந்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...