Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பில் ஒன்றாக விதி எண்:110ன் கீழ் 50
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ள்ளது.இதனால் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்களும் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் புதியதாக
உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்
பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது இதனால் 100 மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் பணியிடங்களும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் புதியதாக
உருவாக்கப்பட்டுள்ளது.இது முற்றிலும் மாநில அரசின் நிதியின் கீழ்
அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தவிர அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்
கீழ் இன்னும் 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த
வாய்ப்பு உள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








