2013-2014 ஆம் ஆண்டின் B.T ASST, PET,SPECIAL TEACHERS,BRTE பொதுமாறுதல் விபரம்:
2013-2014ஆம் கல்வி ஆண்டிற்கான B.T ASST, PET,SPECIAL TEACHERS,BRTE ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ONLINE மூலம் நடைபெறும்.மாவட்டத்திற்குள் மாறுதல் வரும் MAY 28லும் வெளி மாவட்ட மாறுதல் MAY 29லும் நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.