Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவை, 40
லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், பார்ப்பர். 40க்கும் அதிகமான
இணையதளங்களில், தேர்வு முடிவை வெளியிடும் போது, மாணவர், பெற்றோர் அனைவரும்,
வெவ்வேறு இணையதளங்களில், தேர்வு முடிவை பார்ப்பதால், இணைய தளத்தில் எந்த
சிக்கலும் எழுவதில்லை.
அதேநேரத்தில், பல லட்சக்கணக்கானோர், நான்கு இணைய தளங்களில் மட்டும்
தேர்வு முடிவை பார்க்க நேர்ந்தால், "சர்வர்" தாங்காது. இணைய தளம் முடங்கும்
ஆபத்தும் உள்ளது. தேர்வு முடிவை, எளிதில் தெரிந்து கொள்ளும் உரிமை,
மாணவர்களுக்கு இருக்கிறது.
தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், இத்தனை
இணையதளங்களில் மட்டுமே வெளியிடுவோம் என, கூறுவது சரியல்ல. இந்த
விவகாரத்தில், தனியார் நிறுவனங்கள், வர்த்தக ரீதியாக செயல்படுகின்றன என்பதை
பார்க்கக் கூடாது.
மாணவர்கள், எவ்வித பிரச்னையும் இன்றி, உடனுக்குடன், தேர்வு முடிவை
தெரிந்து கொள்கிறார்களா என்பதைத் தான் பார்க்க வேண்டும். படிப்பிற்காக, பல
ஆயிரம் ரூபாயை செலவழிக்கும் பெற்றோர்களுக்கு, 10 ரூபாயோ, 20 ரூபாயோ
செலவழித்து, இணையதளங்களில் முடிவை அறிவது, பிரச்னையாக இருக்காது.
அரசு தெரிவித்துள்ள இணைய தளங்களில், பிரச்னை ஏற்பட்டால், மாணவர்கள்
கடுமையாக பாதிப்பர். பெரும் குழப்பமும் ஏற்படும். இவ்வாறு, அவர்
தெரிவித்தார்.
இந்த நடைமுறை சிக்கலை, தேர்வுத்துறையும் உணர்ந்துள்ளது. ஆனால், மேலிட
அளவில் எடுத்த முடிவு என்பதால், நாளை என்ன நடக்குமோ என, தேர்வுத்துறை,
திக்... திக்... நிலையில் உள்ளது. தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள்
விவரம்:
மதிப்பெண் பட்டியல் எப்போது கிடைக்கும்: பொறியியல்
மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர, 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மதிப்பெண் பட்டியலையும்,
விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
ஆனால், 15 தேதிக்குப் பிறகே, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என,
தெரிகிறது. இதனால், கடைசி நாட்களில், அவசரம், அவசரமாக விண்ணப்பிக்க வேண்டிய
நிலைக்கு, மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








