ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பம் விற்பனை ஜூன் 17-ல் தொடக்கம்:
DOWNLOAD PROSPECTUS
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம்
மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 17) தொடங்குகிறது. இந்தத்
தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னையில் 21 அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
விநியோகம் செய்யப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன்
அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதியும்,
இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்தத்
தேர்வுக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் ஜூலை 1 வரை விநியோகிக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் (21 பள்ளிகள்) விண்ணப்பங்களை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 1 ஆகும்.
விண்ணப்ப விநியோக மையங்கள் விவரம்:
1. அரசு மதரசா ஐ ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை, சென்னை-2.
2. அரசு மேல்நிலைப்பள்ளி, (புதூர்) மேற்கு மாம்பலம், சென்னை-83.
3. பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை-24.
4. அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78.
5. அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை-106.
6. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர், சென்னை-83.
7. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை-5.
8. டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை-8.
9. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம், சென்னை-92.
10. அரசு மேல்நிலைப்பள்ளி, திரெüபதி அம்மன் கோயில் தெரு, வேளச்சேரி, சென்னை-42.
11. அரசு ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.
12. அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, ஊரூர் அடையாறு, சென்னை-90.
13. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை-15.
14. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை-15.
15. லேடி வெலிங்டன் சீமாட்டி மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை-5.
16. அரசு மேல்நிலைப்பள்ளி, நந்தனம், சென்னை-35.
17. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு நெடுஞ்சாலை, சூளைமேடு, சென்னை-94.
18. மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை-8.
19. அரசு மேல்நிலைப்பள்ளி, ஜி.கே.எம்.காலனி, சென்னை-82.
20. அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.கே.பி. நகர், சென்னை-39.
21. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம், சென்னை-49.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
1. மாவட்டக் கல்வி அலுவலகம் (வட சென்னை), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், எழும்பூர், சென்னை-8.
2. மாவட்டக் கல்வி அலுவலகம் (தென் சென்னை), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், எழும்பூர், சென்னை-8.
3. மாவட்டக் கல்வி அலுவலகம் (கிழக்கு சென்னை), ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம், சூளைமேடு நெடுஞ்சாலை, சூளைமேடு, சென்னை-94.
4. மாவட்டக் கல்வி அலுவலகம் (மத்திய சென்னை), அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், சைதாப்பேட்டை, சென்னை-15.

thanks sir will you do it job
ReplyDelete