Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது மருத்துவம், பல்
மருத்துவம், நர்சிங், ஃபார்மசி, பொறியியல், விவசாய படிப்புகள் போன்ற
அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு வழியாக மாணவர் சேர்க்கையினை
நடத்துகிறது.
நுழைவுத்தேர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
நுழைவுத்தேர்வுகள் ஜூன் 7 முதல் ஜூன் 9 வரை அண்ணாமலை நகர்,
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில்
நடைபெறுகிறது.
விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பெறாதவர்கள் மேற்கொண்டு தகவல்களைப் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தின் www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை காணவும்.
மேலும் தகவல்களை அருகில் உள்ள தொலைதூரக் கல்விநிலைய
மையங்களிலும் பெறலாம். விண்ணப்பதாரர்கள் உதவிக்காக தொலைபேசி எண்களும்
கொடுக்கப்பட்டுள்ளன. அவை 04144 238348 / 238349. இவற்றை
பயன்படுத்திக்கொள்ளுமாறு பல்கலைக்கழகம் அறிக்கையில் கூறியுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








