ஆனால், குடும்ப வறுமை காரணமாக தற்போது கொல்லன் பட்டறையில் இரும்பு தூக்கி அடித்துக் கொண்டிருக்கிறாள். மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் உள்ள இந்த பெண்ணுக்கு, மருத்துவப் படிப்பைத் தொடர பொருளாதாரம் மிகப்பெரும் தடையாக உள்ளது என்று மனம் வருந்துகிறாள் மாலதி.இது ஒருபுறம் இருக்க, விவசாயம் பாழ்பட்டு போனதால் தற்போது பண்ணைக் கருவி தயாரிக்கும் தொழில் நலிவடைந்து விட்டதாகக் கூறுகின்றனர் இவளது குடும்பத்தினர். இதனால், குடும்ப வருமானத்திற்கே வழி இல்லாத போது பேத்தியின் கனவை எப்படி நினைவாக்குவது என்ற வருத்தத்தில் உள்ளார் இவரின் தாத்தா பெரியசாமி.