Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மதுரையில் நடந்த 2ம் கட்ட கவுன்சிலிங்கும் முறையாக நடக்காமல், கண் துடைப்பாகவே நடந்தது" என முதுகலை ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.மேல்நிலைப் பள்ளிகளில்
பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு கடந்த மேயில் முதற்கட்ட இடமாறுதல்
கவுன்சிலிங் நடந்தது. நேற்று தரம் உயர்த்தப்பட்ட அம்மாபட்டி,
மங்களாம்பட்டி, பொட்டப்பட்டி பள்ளிகளுக்காக, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்
முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. இதில் 27 பணியிடங்களுக்கு 11 இடங்களை
மறைத்துவிட்டனர். மீதி 16 இடங்களையே காட்டினர். இந்த இடங்களில் 5 இடங்களை
ஆசிரியர்கள் தேர்வு செய்தனர்.
முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது: இரண்டாம்
கட்ட கவுன்சிலிங்கை நாங்கள்தான் வலியுறுத்தி பெற்றோம். ஆனால் அது முறையாக
நடக்கவில்லை. இதனை ஆன்லைனில் நடக்காமல், வாய்மொழியாகவே நடத்தினர்.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஜூலை 19
கவுன்சிலிங் நடந்தது. அதிலும் சிலஇடங்களை மறைத்தனர். அந்த இடங்களுக்கு 3
பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் இடத்தையும் மறைத்தனர். அதேபோல 5
முதுகலை ஆசிரியர்கள் இன்று இடமாறுதல் பெற்றனர். அவர்களின் இடத்தையும்
காண்பிக்காமல் பெரும் முறைகேடாக நடந்துள்ளது. எனவே இக்கவுன்சிலிங்கை
மீண்டும், முறையாக நடத்த வேண்டும், என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








