8TH STD NMMS - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 17 July 2013

8TH STD NMMS

8ஆம் வகுப்பில் 50%மதிப்பெண்கள் பெற்ற 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்., 22ல் ஊரக திறனாய்வு தேர்வு-ஆன் லைனில் விண்ணப்பம்: 

TAMILNADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUST) SEP-2013 APPLICATION FORM

கிராமப்புற மாணவர்களுக்கான, ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 22 ல் நடக்கிறது. விண்ணப்பங்களை, ஆன் லைனில், பெறலாம். இத்தேர்வுக்கு, 8ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம்.பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு, 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு விண்ணப்பங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.


"இந்த ஆண்டு முதல், www.peps.tn.nic.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பத்துடன், வருவாய் சான்று இணைத்து, ஆக., 2 க்குள், முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு மற்றும் சேவைக் கட்டணமாக தலா 5 ரூபாய் என, 10 ரூபாயை தலைமை ஆசிரியர் மூலம், முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும். "பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், ஆன் லைன் மூலம், தேர்வுத்துறை பெற்றுக் கொண்டால், மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்" என ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

13 comments:

  1. Download TNUSRB Exam Syllabus 2018 for 309 Sub Inspector Vacancies. Candidates can download TN Police Syllabus PDF from here. Download Now

    ReplyDelete
  2. Finally online Result & Cut off Marks information of RRB Group D Mumbai Result available and you can check latest updates.

    ReplyDelete
  3. I really enjoyed your blog Thanks for sharing such an informative post........Create FreeJobalert Job vacancies notification of all Central and State Free Job Alert including Railway Jobs, Bank Jobs, IT Jobs, Fresher Jobs across India....

    ReplyDelete
  4. This is very nice post you can get the freejobalert notification and get the job updates

    ReplyDelete
  5. Sarkari Result gives you information related all government jobs, Private sector jobs, Railwayjobs, Banking jobs, Teacher recruitment jobs, Army recruitment, SSC jobs, Stenographer, Clerk, PO Jobs, MTS jobs, Police recruitment.

    ReplyDelete

  6. FreeJobalert website is an aggregate of all information which includes notifications of various exams, their eligibility criteria, selection process, syllabus, and the results.

    ReplyDelete
  7. A very good website, I have ever found rajeduboard 12th क्लास रिजल्ट website like this, it always works.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H