Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கீழ், 710 விடுதி; மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை கீழ், 572 விடுதி;
சிறுபான்மை நலத் துறை கீழ், 12 விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில்,
80,064 மாணவர் தங்கியுள்ளனர்.
இவர்களின் தினசரி உணவுக்காக, பள்ளி மாணவருக்கு, 65 ரூபாயும், கல்லூரி
மாணவருக்கு, 75 ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. மேலும், குடியரசு தினம்,
சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட சிறப்பு நாட்களில்,
உணவில், இனிப்பு வகைகளை சேர்க்க, பள்ளி மாணவருக்கு, 2 ரூபாய்; கல்லூரி
மாணவருக்கு, 3 ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, நிலவி வரும் விலைவாசி ஏற்றத்தால், காய்கறி,
இறைச்சி விலை, பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதனால், ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், காய்கறிகளும், இறைச்சியும் வாங்குவதில்,
சிக்கல் நிலவி வந்தது.
இந்நிலையில், விடுதி மாணவர்களின் உணவுக்கு ஒதுக்கப்படும், நிதியை
உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.குறிப்பாக, பள்ளி
மாணவருக்கு, 65 ரூபாயிலிருந்து, 105 ரூபாய்; கல்லூரி மாணவருக்கு, 75
ரூபாயிலிருந்து, 125 ரூபாய் என, உயர்த்தி நிதி ஒதுக்க, முடிவு
செய்யப்பட்டதாக தெரிகிறது.
மேலும், பண்டிகை நாட்களுக்கு, இனிப்பு வழங்க, பள்ளி மாணவருக்கு, 2
ரூபாயிலிருந்து, 20 ரூபாயாகவும், கல்லூரி மாணவருக்கு, 3 ரூபாயிலிருந்து, 30
ரூபாயாகவும் உயர்த்தப்படும் என, தெரிகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








