Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாள்
தேர்வு நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் 677 மையங்களில் 2 லட்சத்து 67
ஆயிரம் பேர் எழுதினர்.தேர்வுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் தீவிர
கண்காணிப்பும் போடப்பட்டு இருந்தது. கல்வித்துறை அதிகாரிகள்,
மேற்பார்வையில் ஈடுபட்டனர். இந்த தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
நடந்தது.
சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வை எழுதினார்கள்.
தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர். இன்று
(ஞாயிற்றுக்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள்தகுதித்தேர்வு
நடக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








