Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்தப் படிப்புகளுக்காக 13 அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 475 இடங்களும்
197 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 6,829 இடங்களும்
இருந்தன.
கலந்தாய்வின் நான்காவது நாளான வியாழக்கிழமை 800 பேர்
அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 480 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வின் முடிவில் இரண்டு அரசு இடங்களும் தனியார் கல்லூரிகளில் உள்ள
455 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் பூர்த்தியாகின.
2 இடங்கள் மட்டுமே... அரசு கல்லூரிகளில் திருச்சி அரசு கல்லூரியில்
பிஸியோதெரபி படிப்புக்கு (பழங்குடியின பிரிவினருக்கு) ஓர் இடமும், மதுரை
கல்லூரியில் பி.பார்ம் படிப்புக்கு (தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு) ஓர்
இடமும் மட்டுமே காலியாக உள்ளன. மீதம் உள்ள 473 அரசு இடங்களும்
பூர்த்தியாகிவிட்டன. இது தவிர தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் 5,728
இடங்கள் காலியாக உள்ளன.
தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 3-ஆம் தேதி வரை
கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 26, 27, 28 தேதிகளிலும்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலந்தாய்வு நடைபெறாது என்று தமிழ்நாடு மருத்துவக்
கல்வி இயக்குநரக தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








