முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடக்கம்:
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஆகஸ்ட் 21 தொடங்கி, 29ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங் விபரங்கள், கட்-ஆப் மதிப்பெண் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன.
2013, செல்லத்தக்க ஜி.ஏ.டி.இ.,(GATE) மதிப்பெண் அடிப்படையில்...
ஆகஸ்ட் 21 - 40 முதல் 23 GATE மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
டேன்செட் மதிப்பெண் அடிப்படையிலான கலந்தாய்வு விபரம்
ஆகஸ்ட் 22 - காலை முதல் மதியம் வரை, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
மதியம் முதல் மாலை வரை - 49.381 முதல் 42.525 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 23 - 41.331 முதல் 36.401 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 24 - 35.905 முதல் 33.142 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 25 - 32.783 முதல் 30.648 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 26 - 30.353 முதல் 28.356 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 27 - 27.964 முதல் 25.082 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 28 - 24.670 முதல் 21.283 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
ஆகஸ்ட் 29 - 20.695 முதல் 15.070 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...