Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிற்பகல் 3 மணிக்கு, சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து, பள்ளிகளுக்கு போன்
மூலம், தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், பிளஸ் 1 தமிழ் மீடிய மாணவர்களின்
வினாத்தாட்களையே, ஆங்கில வழி மாணவர்களுக்கும் வாசிக்குமாறு,தெரிவித்தனர்.
ஆங்கில வழி மாணவர்கள் 30 நிமிடம், வினாக்களை தனி பேப்பரில் எழுதினர்.
கிராமப்புறங்களில் உள்ள மெட்ரிக்., பள்ளிகள், தாங்களாகவே 5 மற்றும் 10
மதிப்பெண், கேள்விகளை தயார் செய்து கொடுத்துள்ளனர். தேர்வுத்துறையின் இந்த
வினாத்தாள் அச்சடிப்பு குழப்பத்தால், மாணவர்கள் தேர்வு அச்சத்தில்
தவித்தனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வினாத்தாள் அச்சடித்ததில்,
ஏற்பட்ட பிழை குறித்து, தேர்வுத்துறை இயக்குனரிடமிருந்து, பிற்பகல் 2
மணிக்கு தான் தகவல் வந்தது. உடனே, பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு குறித்த
தகவல் தெரிவித்தோம். இதற்காக, 30 நிமிடம் கால அவகாசம் வழங்கப்பட்டது.
காலாண்டு வினாத்தாட்களை, அந்தந்த மாவட்டத்திலேயே அச்சடித்திருந்தால்,
இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. தமிழக அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள்
என்பதால், இந்த பிரச்னை ஏற்பட்டு விட்டது" என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








