Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அவர்களுக்கு, இலவச சாப்பாடு, தங்குமிடம், சிறப்பு புத்தகம்,
பாய் மற்றும் போர்வை, நூலகம், விளையாட்டு சாதனம், சோப்பு, டூத் பேஸ்ட்,
எண்ணெய் முதலியவை இலவசமாகவே வழங்கப்படுகிறது.
சேலம், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில், எட்டு
கல்லூரி மாணவியர் விடுதி உள்ளது. சேலம் குமாரசாமிப்பட்டி அரசு
கலைக்கல்லூரி, கோரிமேடு அரசு மகளிர் கல்லூரியில், 400க்கும் மேற்பட்ட
மாணவியர் பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர்.
தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட
மாவட்டங்களைச் சேர்ந்த வெளிமாவட்ட மாணவியரும் படிக்கின்றனர். அரசுக்கு
சொந்தமான விடுதி இல்லாததால், மாவட்ட நிர்வாகம், சேலம் சீரங்காபாளையத்தில்,
மிகவும் பிற்பட்டோர் நல மாணவியர் விடுதியை, தனியார் கட்டிடத்தில்
அமைத்துள்ளது.
அந்த கட்டிடத்தில், 100 மாணவியர் வரை தங்கியிருந்து
படிக்கின்றனர். ஒரு வார்டன், இரு சமையலர், ஒரு வாட்ச்மேனும் அங்கு பணியில்
உள்ளனர். ஒரே இடத்தில், 100 மாணவியர் தங்கியிருப்பது, அவர்களை கடும்
சிரமத்துக்குள்ளாக்கி உள்ளது. கழிவறை வசதி, உணவு, உறக்கம் போன்றவற்றில்
இடையூறு உள்ளது.
உயரமான மாடி பகுதியில், மாணவியர் தங்கியுள்ளதால்,
பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள்
நிதியில் இருந்து மாணவியர் விடுதியை அமைத்து கொடுக்கலாம். ஆனால், சேலம்
மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியினர், அதற்கான எந்தவித நடவடிக்கையும்
மேற்கொள்ளவில்லை. மாணவியரும், மூன்று ஆண்டு கால படிப்பை, அவதிக்குட்பட்டே
முடித்து செல்கின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு கல்லூரி மாணவியர் விடுதி
புதிதாக கட்டுவதற்கு, அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அதற்கான இடமும்
தேர்வு செய்து வருகிறோம். தற்போது, சீரங்கபாளையம் விடுதியில், 100 பேர்
தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுத்துள்ளோம். மாணவியர்
சிரமமின்றியே படித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கி
உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








