Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சட்டசபையில் முதலமைச்சர்' அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்
பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:- ஜெயலலிதா அறிவிப்புதமிழ்நாடு
சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று,
‘‘உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர்
உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய
அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில
நிதியில்
இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள்
உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர்
பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும்
உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள்
தோற்றுவிக்கப்படும்’’ என்று அறிவித்தார். அதன்படி பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது:- உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு*
5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் 50
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. *
தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
தோற்றுவிக்கப்படுகிறது. மேலும், தரம் உயர்த்தப்படும் 50 நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக
நிலை உயர்த்தப்படுகிறது. தலைமை ஆசிரியர் பணியிடம் தோற்றுவிப்பு*
50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 1
முதல் 5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுவதால்,
அப்பள்ளிகளுக்கு தலா ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம்
50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. காஞ்சீபுரம்
மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியம் கொளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளி, இலத்தூர் ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
திருள்ளூர் மாவட்டத்தில் வில்லிவாக்கம் ஒன்றியம் கரலப்பாக்கம் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவை உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படுகின்றன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








