ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்க அரசாணை வெளியிடு:
இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ,மற்றும் வத்தலகுண்டு ஒன்றியங்களில் மாறுதல் நிறுத்தி
வைக்கப்பட்டது .தற்போது நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்க அரசாணை வெளியிடு காரணமாக விரைவில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்








