10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு:
அதில் பள்ளியின் பெயர், மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகிய விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.








