1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடுத்த ஆண்டு வழங்கப்படும்:
- 16இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட அனைத்தும் ஏ.டி.எம் கார்டு போன்ற வடிவில் அமைக்கப்படும்
- தலைமையாசிரியர் கையெழுத்து, பார்கோடு போன்றவை இடம்பெற்றிருக்கும்
- இடம்பெயரும் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
- 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன
- தகவல் அனுப்பாத பள்ளிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது








