7 நாட்கள் அட்டவணையில் யு.பி.எஸ்.சி. தேர்வுகள்:
UPSC தேர்வுகள், இந்தாண்டு டிசம்பர் 2 முதல் 8ம் தேதி வரை நடத்தப்படுகின்றன. கடந்த 35 ஆண்டுகளில் முதன்முறையாக இத்தேர்வுகள் 7 நாட்கள் வரையிலான அட்டவணையில் நடத்தப்படுகின்றன.
பழைய நடைமுறையின்படி, UPSC தேர்வுகள் 30 நாட்கள் வரை நடைபெறும். இந்த
நீண்ட காலகட்ட தேர்வை எழுதி வெற்றிபெற, தெளிவான மற்றும் விரிவான திட்டமிடலை
மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது குறுகியகால கட்ட நடைமுறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேதி வாரியான தேர்வு விபரங்கள்
டிசம்பர் 2 - கட்டுரை மற்றும் ஆங்கிலம்
டிசம்பர் 3 - ஜெனரல் ஸ்டடீஸ் பேப்பர் 1 மற்றும் 2
டிசம்பர் 5 - ஜெனரல் ஸ்டடீஸ் பேப்பர் 3 மற்றும் 4
டிசம்பர் 7 - ஆப்ஷனல் பேப்பர் 1 மற்றும் 2
டிசம்பர் 8 - மாடர்ன் இந்தியன் லாங்குவேஜ்.
டிசம்பர் 3 - ஜெனரல் ஸ்டடீஸ் பேப்பர் 1 மற்றும் 2
டிசம்பர் 5 - ஜெனரல் ஸ்டடீஸ் பேப்பர் 3 மற்றும் 4
டிசம்பர் 7 - ஆப்ஷனல் பேப்பர் 1 மற்றும் 2
டிசம்பர் 8 - மாடர்ன் இந்தியன் லாங்குவேஜ்.