மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார் :

நெல்லையில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் மு.கருணாகரன் தலைமை தாங்கினார். பொதுமக்கள் வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
கூட்டத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நெல்லை தாலுகாவைச் சேர்ந்த 3 பேருக்கு இயற்கை மரண உதவித் தொகையாக தலா ரூ.12,500 வழங்கப்பட்டது. இயற்கை மரண உதவி தொகையாக ஒருவருக்கு ரூ.10 ஆயிரமும், திருமண உதவித் தொகையாக ஒரு பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
உதவித்தொகை
12 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.28 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. மேற்கண்ட நலத்திட்ட உதவிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், தோட்டக்கலைத்துறை மூலம் ஒரு விவசாயிக்கு மின்கள விசைத்தொளிப்பானும் வழங்கப்பட்டது. மேற்கண்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.உமா மகேசுவரி, சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் ருக்மணி, துணை கலெக்டர் (பயிற்சி) சேக்முகைதீன், தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் எஸ்.ராஜா முகமது, தாசில்தார்கள் ஜாகீர் உசேன், சரசுவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H