Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அண்ணா பல்கலை: மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்:
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறையை குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விடைத்தாளுடன் இரண்டு புகைப்படம் இணைக்க வேண்டும்.விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த பாடத்திற்கு உரிய ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ரூ.400 மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.அதிகபட்சம் 5 விடைத்தாள்களை மட்டுமே மறுமதிப்பீடு செய்ய முடியும். விண்ணப்ப படிவம் பிப்.,21ம் தேதி காலை 10 மணி முதல் பிப்.,26ம் தேதி காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.கூடுதல் தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








