Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பகுதி நேர பொறியியல் படிப்புக்கு 19 முதல் விண்ணப்பம்:
பகுதி நேர, பி.இ., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், வரும் 19ம் தேதி
முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை, சேலம், நெல்லை, பர்கூர்,
வேலூர் ஆகிய இடங்களில் உள்ள, அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி -
அழகப்பா பொறியியல் கல்லூரி, கோவை - பி.எஸ்.ஜி., கல்லூரி, கோவை -
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை - தியாகராஜர் பொறியியல் கல்லூரி
மற்றும் சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆகிய 10 கல்லூரிகளில்,
விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவ,
மாணவியர், 150 ரூபாய்க்கும், இதர பிரிவினர், 300 ரூபாய்க்கும், "செயலர்,
பகுதி நேர, பி.இ., - பி.டெக்., சேர்க்கை, கோவை" என்ற முகவரிக்கு வங்கிக்
காசோலை எடுத்து வழங்கி விண்ணப்பங்களை பெறலாம்.
மே மாதம், கலந்தாய்வு நடக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல்,
7ம் தேதிக்குள், "செயலர், பகுதி நேர பி.இ., - பி.டெக்., சேர்க்கை, கோவை
தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை - 641014" என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








