தேர்தல் சமயத்தில் அமைச்சர்கள் யாரும் அதிகாரிகளை நியமிக்கவோ, இடமாற்றம் செய்யவோ, அவர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய வோ கூடாது; அவ்வாறு நடைபெறுவது தெரிந்தால் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்; மக்கள் தங்களின் புகார்களை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை தொடர்பு கொண்டு, புகார் எண்ணை பெற்று தங்களின் புகார்களை எஸ்.எம்.எஸ்.,ஆக அனுப்பலாம். யாரும் உரிய ஆவணங்கள் இன்றி அதிக பணம் எடுத்துச் செல்ல வேண்டாம்; ஓட்டுக்காக பணம் வாங்கினாலும் குற்றம்; பணம் கொடுத்தாலும் குற்றம்; நோட்டு இன்றி ஓட்டு போடுங்கள்; வேட்பாளர்கள் நடத்தை விதிமுறைகளை முறை