அம்முடிவு, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.இத்தகவலை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், இ.பி.எப்.ஓ.வுக்கு தெரிவிக்கும். அதன் அடிப்படையில், புதிய வட்டி விகிதப்படி, 5 கோடிக்கும் மேற்பட்ட பி.எப். சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில், இ.பி.எப்.ஓ.வுக்கு ரூ.25 ஆயிரத்து 48 கோடியே 55 லட்சம் வருமானம் கிடைக்கும். வட்டி உயர்வு மூலம், ரூ.25 ஆயிரத்து 5 கோடியே 41 லட்சம் செலவாகும். எனவே, ரூ.43 கோடியே 14 லட்சம் உபரியாக இருக்கும்.