புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் மாதத்தில் பி.எஸ்சி., (மெடிக்கல் லேப் டெக்னாலஜி) 1 முதல்
6 செமஸ்டர் தேர்வுகளும், பிபிடி (1 முதல் 7) செமஸ்டர் தேர்வுகளும்,
பிபிஎச் (1 முதல் 7) செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு
முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.pondiuni.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.








