பெண்கள் என்பவர்கள் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் தூண்கள் போன்று விளங்குகிறார்கள். நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்குவகிக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு நைரோபியில் நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டுக் கருத்தரங்கில் பெண்களுக்கு என்று அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும் இந்த கொள்கையில் முன்னேற்றம் என்பது இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதனைப் பெற நாம் இன்னும் நிறைய தூரம் கடந்த செல்ல வேண்டியது அவசியம். பெண்களின் மதிப்பை உயர்த்தியும், பாதுகாப்பை உறுதிபடுத்தியும் அவர்களை நாம் மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு மரியாதையும் கொடுக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் கே.ரோசய்யா கூறியுள்ளார்.