இதுதொடர்பாக பல அறிவுரைகளை தற்போது இந்திய தேர்தல் கமிஷன் வழங் அதன்படி, வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிந்ததும், அங்கிருக்கும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் தலைமை அதிகாரி குளோஸ் பட்டனை அழுத்த வேண்டும்.கடைசி நபர் வாக்களித்துச் சென்றதும், அவரது வரிசை எண் பதிவு செய்யப்பட்டு, வாக்களித்தவர்களின் பெயர்களை பதிவு செய்யும் பதிவேட்டில் தலைமை அதிகாரி அடிக்கோடிட வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில், வாக்குச்சாவடிகளில் உள்ள கட்சி ஏஜெண்டுகளின் கையொப்பம் பெற வேண்டும்.