திருச்சிமாவட்டத்தில் 197 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி
வருகிறது. அரசு பள்ளிகளின் மாண வர் சேர்க்கைக்காக பள்ளி கல்வித்துறை
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதில் மாணவர்களின் இடைநிற்றலை
தடுத்திட உதவித்தொகை , சீருடை , புத்தகம் உள்ளிட்ட 14 வகையான இலவச
பொருட்கள் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அதுபோல அரசு
பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி , 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின்
தேர்ச்சியை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள், கையேடு போன்றவற்றை செயல்படுத்தி
வருகின்றது. மேலும் அரசுப் உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக
அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் அரசு இடைநிலைப்பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை
வழங்குகின்றனர். அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மே 2வது வாரம் முதல் மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மே மாதம் இறுதி வாரத்தில் மாணவர்
சேர்க்கை நடைபெறும்.அரசு
பள்ளிகள் மட்டுமின்றி தனியார்பள்ளிகளும் 1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மே மாதம் 2வது வாரம் தான் வழங்க வேண்டும்
என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . ஆனால் விதியை மீறி இந்த மாதம்
தொடக்கத்திலிருந்து திருச்சியில் பல தனியார் பள்ளி கள் 1 மற்றும் 6ம்
வகுப்பிற் கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றன. பெற்றோர்
ஆர் வம் காட்டுவதால் , அவர்க ளின் ஆர்வத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள்
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்று விதிமீறல்களில்
ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து ,
பள்ளி களை தீவிரமாக கண்காணி க்க வேண்டும் என்று கல்வியாளர்களும் பெற்
றோரும் வலியுறுத்துகின்றனர்.10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Friday 11 April 2014
தனியார் பள்ளிகளில் விதியை மீறி முன்கூட்டி விண்ணப்பம் விநியோகம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...