01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு:

TO DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL ..

01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிதலைமைஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் (அரசு உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் 01 முதல் 287 முடிய மற்றும் அரசுமேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்விஇயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080 முடிய மற்றும்நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 04 முடியமற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் 01)இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 
இந்த பட்டியலைதங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பிசம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்ததந்தபள்ளியின் அறிவிப்பு பலகையில் (சூடிவiஉந க்ஷடியசனஒட்டிவைக்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குஅறிவிக்கப்படுகிறதுஇதற்கான ஒப்புதலை சார்ந்த தலைமைஆசிரியகளிடமிருந்து பெற்று தங்களது அலுவலக கோப்பில்வைக்குமாறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்இப்பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள் ஏதேனும் மாறுபாடுஇருப்பின்ழுநுசூனுநுசுனுஹகூநு டீகு க்ஷஐசுகூழ னுஹகூநு டீகுதுடீஐசூஐசூழு ) அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பதவி உயர்வுக்கு தகுதியான முதுகலை ஆசிரியர்உடற்கல்விஇயக்குநர் நிலை-1 மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பெயர்கள் விடுப்பட்டிருப்பின் அன்னாரின் விண்ணப்பத்துடன்(முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1-யாக இருப்பின்டி.ஆர்.பி-யின் தர எண்ணை டி.ஆர்.பி அலுவலகத்தில் தற்போதையநிலையில் பெற்றுகருத்துருவை சார்ந்த முதன்மைக் கல்விஅலுவலரின் மேலொப்பம் மற்றும் பரிந்துரையுடன் சமர்ப்பிக்கவும்,மற்றும் இம் முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முதுகலைஆசிரியர்கள் / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் தகுதிஅல்லாதோர் பெயர் சேர்க்கப்பட்டிருப்பின் அது குறித்தவிவரத்தினையும் தவறாமல்இச்செயல்முறைகள் கிடைக்கப்பெற்றஒரு வார காலத்திற்குள் ( 16-05-2014 ) க்குள் கண்டிப்பாகதெரிவிக்கவும் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இதில் ஏதேனும் கவனக்குறைவு ஏற்படும் பட்சத்தில்,அவற்றிற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே முழுபொறுப்பாவார் எனவும் தெரிவிக்கப்படுகிறதுமேலும் அரசுஉயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பொறுத்தமட்டில்அவர்களின் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில்பணிவரன்முறை செய்யப்பட்டுஅதன் அடிப்படையில்அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமை எண்-படிவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுமுதுகலை ஆசிரியர்களைபொறுத்தவரையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி வாய்ப்புபெற்றவர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து தற்போதுபெறப்பட்ட அவர்களின் தர எண்வருடத்தின் அடிப்படையிலும்,தற்காலிக பணி வாய்ப்பு/பதவி உயர்வு/கருணை அடிப்படை நியமனம்பெற்றவர்களை அவர்களின் முதுகலை ஆசிரியர் பதவியில்பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் அடிப்படையில்வரிசைப்படுத்தப் பட்டுள்ளதுதேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுசெய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கு தர எண் இல்லாத நிலையில்,அவர்களின் பதவி உயர்வு முற்றிலும் கிடைக்கப் பெறாத நிலைஏற்படும் என்பதால்அவர்களின் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டுகருணையோடு பரிசீலினை செய்துஅவர்களுக்கும்வாய்ப்பளிக்கும் வகையில்சார்ந்த ஆசிரியர்களை அவர்களின்முதுகலை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்டநாளின் படிஆண்டின் கடைசியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் தங்களின் தர எண்ஆண்டு ஆகிய விவரத்தினை ஆசிரியர்தேர்வு வாரியத்திலிருந்து தற்போதைய நிலையில் பெற்றுகுறிப்பிட்ட நாளுக்குள் அளிக்கும் பட்சத்தில்அவர்களின் வரிசைஅதன்படி மாற்றி அமைக்க பரிசீலிக்கப்படும் எனவும்இது சார்பானஆதாரம் பெற்று இணைக்கப்படாத முறையீடுகள் எவையும்பரிசீலிக்க இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறதுமேலும்இவ்வாறான முறையீட்டினை தங்களின் நிலையிலேயே தக்கநடவடிக்கை மேற்கொள்ளவும்ஆதாரம் உள்ள முறையீடுகளைஉடன் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்துசமர்ப்பிக்கவும் , நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்கண்டிப்புடன் தெரிவிக்கப்படுகிறதுஇச்செயல்முறைகள்கிடைக்கப்பெற்றமைக்கு ஒப்புதலை மறு அஞ்சலில் சமர்ப்பிக்கஅனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H