ஆந்திர பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகளை இணையதளத்தின் மூலம் அறியலாம். மாணவர்கள் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது. SSC<space>ROLL NUMBER - 56263 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி தேர்வு முடிவுகளை அறியலாம்.
தேர்வு முடிவுகளை அறிய:
www.ExamResults.net
www.AndhraEducation.net
http://Results.AndhraEducation.net/








