Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
12TH RESULTS 2014
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், கடந்த 2 ஆண்டுகளைவிட, தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து 90.6% என்ற அளவில் உயர்வு:
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், கடந்த 2 ஆண்டுகளைவிட, தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து 90.6% என்ற அளவில் உயர்வு:
இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், கடந்த 2 ஆண்டுகளைவிட, தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து 90.6% என்ற அளவில் உயர்ந்துள்ளது.தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 44 ஆயிரத்து 698 மதிப்பெண்கள். தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர்.கடந்த 2012ம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.7%. 2013ம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் 88.1% என்பது நினைவு கூறத்தக்கது. இந்தாண்டு தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 பேர். அதாவது 87.4%. அதேபோல், தேர்ச்சி பெற்ற மொத்த மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 பேர். அதாவது 93.4%.ஒட்டுமொத்தமாக 60% என்ற அளவிற்கு மேல் கூட்டு மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை (ஆண், பெண்) 4 லட்சத்து 94 ஆயிரத்து 100 பேர். மொத்தத்தில், கடந்த ஆண்டுகளைவிட, இந்தாண்டு தேர்ச்சி விகிதமும், சென்டம் எடுத்தவர்களின் விகிதமும் அதிக அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
# 10TH 12TH EXAM NEWS
# 12TH RESULTS 2014
12TH RESULTS 2014
Labels:
10TH 12TH EXAM NEWS,
12TH RESULTS 2014
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








