மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் உத்தரவு: சம்பளக் கமிஷன் பரிந்துரை 2009 ல் சமர்ப்பிக்கப்பட்டாலும், 2006 ஜூன் 1 லிருந்து அதாவது முன்தேதியிட்டு, அமல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில், கீழ்கோர்ட் உத்தரவிட்டது சரியே. ராமசாமி உயிருடன் இருந்திருந்தால், ஓய்வு பெறும்வரை 61 லட்சத்து 39 ஆயிரத்து 263 ரூபாய் வருவாய் ஈட்டியிருக்க வாய்ப்புள்ளது. கீழ் கோர்ட் உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. அவரது மரணத்தால் அவரை சார்ந்தவர்களுக்கு இழப்பு மற்றும் கருணை, மருத்துவம், போக்குவரத்துச் செலவாக 63 லட்சத்து 61 ஆயிரத்து 907 ரூபாயை, 7.5 சதவீத வட்டியுடன், தமிழரசி குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது, என்றனர்.