Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பொதுமக்கள் எதிர்பார்ப்பு அரசு பள்ளிகளை கண்காணிக்க தனி அலுவலர் நியமிக்க வேண்டும் கல்வராயன்மலையில்:
பொதுமக்கள் எதிர்பார்ப்பு அரசு பள்ளிகளை கண்காணிக்க தனி அலுவலர் நியமிக்க வேண்டும் கல்வராயன்மலையில்:
கல்வராயன்மலையில் உள்ள அரசு பள்ளிகளை கண் காணிக்க தனி அலுவலர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப�புரம்
மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வௌ�ளிமலை, மணியார்பாளையம் ஆகிய இடங்களில் 2
அரசு மேல் நிலைப� பள்ளிகளும், கொட்டப�புத்தூர், இன்னாடு ஆகிய ஊர்களில் 2
அரசு உயர்நிலைப� பள்ளிகளும், 25க�கும் மேற்பட்ட நடுநிலை மற்றும்
தொடக�கப�பள்ளிகளும் இயங்கி வருகிறது.
கல்வராயன்மலையில்
உள�ள இந்த பள்ளிகள் உண்டு உறைவிடபள்ளிகள் என்பதால், சுமார் 2000 மாணவர்கள்
விடுதிகளில் தங்கி படிக�கின்றனர். மேலும் சுமார் 100 ஆசிரியர்களும்
பணிபுரிகின்றனர். இந்த மாணவர்களுக�கு அரசு தரமான உணவு வழங்குவதற்காக,
தாராளமாக நிதி வழங்குகிறது. ஆனால் ஒருசில பள்ளிகளில் மாணவர்களுக�கு தரமான
உணவு வழங்கப�படுவதில்லை. அதைப�போல நடுநிலை, தொடக�க பள்ளிகளில் ஆசிரியர்கள்
ஷிப�ட் முறையில் பணிபுரிவதாகவும், மலைமக�கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்னும் ஒருசில இடங்களில் மலையில் தங்கி யிருந்தும், ஆசிரியர்கள் பணிக�கு
செல்வதில்லை எனவும் கூறுகின்றனர்.
ஆனால்
இந்த ஆசிரியர்களை கண்காணிக�க, பள்ளிகளையும், பள்ளி விடுதிகளையும் ஆய்வு
செய்ய வேண்டும் என்றால், கள்ளக�குறிச்சி, விழுப�புரத்தில் இருந்து தான்
ஆதிதிராவிடநல அலுவலர்கள் செல்ல வேண்டும். அவர்களும் நீண்டதூரம் சென்று வர
தயக�கம் காட்டுகின்றனர். பொதுமக�கள் புகார் தெரிவித்தாலும், அதிகாரிகள்
கண்டு கொள்வதில்லை.
ஆகையால் மலைவாழ�
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய மலைவாழ� பள்ளிகளை கண்காணிக�கும்
வகையில் கல்வராயன்மலைக�கு தனி மலைவாழ� நல அலுவலரை நியமிக�க வேண்டும் என
மலைவாழ� மக�களும், சமூக ஆர்வலர்களும் கோரிக�கை விடுத்துள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








