Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
புதுச்சேரி -சிபிஎஸ்இ பாட புத்தகம் வழங்கவில்லை:
புதுச்சேரி மாநிலத்திற்கென தனியாக கல்வி வாரியம்
இல்லை. புதுச்சேரி, காரைக் கால் பகுதிகள் தமிழக கல்வி வாரியத்துடனும், மாகி
கேரளா மாநில கல்வி வாரியம், ஏனாம் ஆந்திரா மாநில கல்வி வாரியத்துடனும்
இணைந்துள்ளது. இதனால் கல்வி தொடர் பாக சீரான முடிவு எடுக்க முடிவதில்லை.
தமிழ் படித்த மாணவர்களுக்கு தான் பொதுதேர்வில் தமிழகத்தில் முதலிடம்
வழங்கப் படுகிறது. ஆனால் புதுச்சேரியில் இதனை நடைமுறைப் படுத்த
முடியவில்லை.
புதுச்சேரிக்னெ தனி கல்வி வாரியம் கொண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில்
பல கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி
திட்டம் கொண்டு வரப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இத்திட்டம் அமலில்
உள்ளது. நமக்கு தேவையான சமச்சீர் புத்தகங்களை தமிழக அரசுக்கு பணம் செலுத்தி
பெற்று வருகி றோம். இதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. மேலும், தமிழக
அரசுடன் புதுவை மாநில அரசுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை.
இந்நிலையில்
இந்த கல்வி யாண்டு முதல் ஆங்கில வழி கல்வி பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு
வரை, தமிழ் வழி கல்வி பயிலும் 1ம் வகுப்பு மட்டும் சிபிஎஸ்இ பாடத்திட்டம்
அமல்படுத்தப்படும் என்று பள்ளி துவங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்
முதல்வர் ரங்கசாமி �அதிரடி�யாக அறிவித்தார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது
இந்தியை முன்னிலைப்படுத்தும். தமிழை அழிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு
புதுவையில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு தமிழ் அமைப்பினர்
தினமும் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.
புதுவையில்
அரசு பள்ளிகள் கடந்த 4ம் தேதி துவங்கியது. அரசு அறிவித்தது போல் மாணவ
மாணவிகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. எந்த
பாடத்தை எடுப்பது என்று ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.
இதனால் தமிழ், ஆங்கிலம் சமச்சீர் புத்தகங்களை வைத்து பாடம் நடத்தி
வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் ஆங்கில இலக்கணம் மற்றும் பொது விஷயங்கள்
கற்றுத்தரப்படுகிறது.
சிபிஎஸ்இ பாட
புத்தகம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரி ரகுபாலனிடம் கேட்ட போது, சிபிஎஸ்சி
பாட புத்தகம் ஒரு செட் வாங்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிகளுக்கு வழங்கி வருகி
றோம். அனைத்து மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்கள் வரும் வாரத்தில் வாங்கி
வழங்கி விடுவோம்� என்றார்.
அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு
முத்தியால்பேட்டை
தொகுதியில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை முதல்வர் ரங்கசாமி
வழங்கினார். அருகில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் பிரகாஷ்குமார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








