மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் 1084 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.பள்ளி
கல்வித்துறையில் தமிழ்நாடு மேல்நிலை கல்வி பணியில் 1.1.2014ம் நிலவரப்படி
மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்
பட்டியல் 11.6.2014 அன்றுள்ளபடி வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1084
ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இன்று
(16ம் தேதி) முதல் ஆசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு தொடங்க
உள்ள நிலையில், தகுதியுள்ளவர்கள் காலியிடங்களுக்கு ஏற்ப மேல்நிலை பள்ளி
தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.







