Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TRANSFER COUNSELLING
பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஓ.டி வழங்கப்படுமா?
பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஓ.டி வழங்கப்படுமா?
அரசுப்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல்
கவுன்சலிங் நடத்தி, ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கு மாறுதல் உத்தரவுகள்
வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை
மற்றும் படிக்கும் மாணவர்களின் வருகை என்ற அடிப்படையில் ஆசிரியர்களுக்கு
பணி நிரவலும் வழங்கப்படுகிறது.
அதன்படி
இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. நேற்றைய கவுன்சலிங்கில்
உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடந்தது.
இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி
உயர்வு வழங்கப்படுகிறது. 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்
மற்றும் பணியிட மாற்ற கவுன்சலிங் நடக்கிறது.ஒவ்வொரு
மாவட்டத்திலும் நேற்று வட்டார வள மைய ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும்
கவுன்சலிங் நடந்தது. 18ம் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது. 19ம் தேதி மேனிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கும், 23ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி
நிரவல் மற்றும் கவுன்சலிங் நடக்கிறது. 24ம் தேதி முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட் டம் பணி மாறுதல் வழங்கும்
கவுன்சலிங் நடக்கிறது. 26ம் தேதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி
ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கவுன்சலிங் நடக்கிறது.8ம்
தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங்கில் 2013ம் ஆ
ண்டு முன்னுரிமை பட்டியல் பின்பற்றப்படும் என்று தெரிகிறது. 2014
பிப்ரவரியில் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் இருந்தாலும் 2013 பட்டியலின்படியே
பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் தகுதி
வாய்ந்தவர்கள் இல்லை என்றால் 2014 பேனல் பட்டியலில் இருந்து பதவி உயர்வு
வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி
மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு அந்த நாளில் ஓ.டி
வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் இடையே செய்தி பரவியுள் ளது. ஆனால் ஒரே
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்டால் எப்படி
பள்ளியை நடத்துவது என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் இருந்து எந்த
தகவலும் இல்லை.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








